ராகி, ராஜ்மா, தோக்லா… உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும் 6 உணவுகள்!
“தொப்பையா, உடல்பருமனா… கவலையே வேண்டாம். இந்த பெல்ட்டை அணிந்தால் போதும். ஆறே மாதங்களில் சரியாகிவிடும். இந்த ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். மேலும் தகவல்களுக்கு இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்…“...