29.8 C
Chennai
Sunday, Jun 21, 2026

Author : nathan

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

nathan
குறிப்பிட்ட வயதிற்கு பின், சருமம் சுருங்க ஆரம்பிக்கும் மற்றும் சரும துளைகள் விரிவடைய ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில் சருமத்தை இறுக்கும் செயல்பாடுகளில் இறங்க வேண்டும். இதனால் சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிப்பதுடன், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை...

காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனை

nathan
காதலியிடம் தன் காதலைச் சொல்ல‍த் தயங்கும் காதலர்களுக்கேற்ற‌ பயனுள்ள‍ ஆலோசனைகாதல் என்ற ஒற்றைச்சொல்தான் மனித வாழ்க்கையை அர்த்த‍முள்ள‍ தாக ஆக்குகிறது என்றால்அது மிகையாகாது. ஏழாம் பொருத்தம்தான், சத்திய த்திற்கும் ஆண்களுக்கும் என்றுமே. செய்த சத்தியங்...

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

nathan
உங்களுக்கு சமீபத்தில் தான் பிரசவம் நடந்ததா? அப்படியெனில் உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். அவை அனைத்திற்கும் பதிலை யாரிடம் கேட்பது என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய...

வீட்டில் செய்யக்கூடிய ரெட் ஒயின் ஃபேஷியல்கள்

nathan
இனிப்பான ரெட் ஒயின் 3 டேபிள் ஸ்பூன், 1/2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதில் 2 துளிகள் லாவண்டர்...

சொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்!!

nathan
முடி கொட்டுவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான் . ஆண் பெண் என இருவருக்கும் முடி கொட்டும். ஆனால் வழுக்கை என்பது ஆணுக்கு மட்டுமே பெரும்பாலும் ஏற்படுகிறது. முடி கொட்ட ஆரம்பித்த சில...

இளநரை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan
இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது. முடிஉதிர்தல், உடைதல் இரண்டு பிரச்னைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது. இளநரை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை...

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

nathan
மிருதுவான கூந்தல் நமக்கே ஒரு குஷியை தரும். எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? எல்லா சமயங்களிலும் நமக்கு கூந்தல் அப்படி இருக்காது. தலைக்கு குளித்தன்று மிகவும் மிருதுவாக உணர்வீர்கள். அதன் பின் வரும் நாட்களில்? வறண்டு கரடுமுரடாக...

மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா? ஹெல்த் ஸ்பெஷல்!!

nathan
மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா?ஹெல்த் இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் பொறுமையாகச் சமைப்பதற்குக்கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, கிச்சனை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ்அவன் என விதவிதமான சமையல் கருவிகள்...

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan
வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே! வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க...

குழந்தைகள் விரும்பும் உளுத்தங்களி!

nathan
அல்வா என்றதுமே பலருக்கும் திருநெல்வேலிதான் நினைவுக்கு வரும். அல்வாவைப் போலவும் அல்வாவை விடவும் பிரசித்தி பெற்ற உணவு வகைகளும் நெல்லைச் சீமையில் உண்டு. அதுவும் சொதி எனப்படும் சுவைநிறை குழம்பு, திருநெல்வேலி மாவட்டத்தின் தனித்துவம்....

முட்டை பணியாரம்

nathan
பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணும் சிற்றுண்டி. அதில் வகை வகையான பணியாரங்கள் உண்டு. அதேப்போல் ஒரு வித்தியாசமான பணியாரம் தான் இந்த முட்டை பணியாரம். தேவையானப் பொருட்கள் * இட்லி...

வேனிட்டி பாக்ஸ் பெடிக்யூர்

nathan
ஒருவர் தனது கால்களை எந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறார் என்பதை வைத்தே சுயசுத்தம் பேணுவதில் அவரது அக்கறையைத் தெரிந்து கொள்ளலாம். கால்களை கவனிப்பவர், கட்டாயம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நேசிக்கவும் மதிக்கவும் அவற்றின் ஆரோக்கியம்...

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

nathan
தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் கருவாடு – 1/4 கிலோசிறிய வெங்காயம் – 150 கிராம்தக்காளி – 2பூண்டு – 1 முழு பூண்டுகாய்ந்த மிளகாய் – 5நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டிகறிவேப்பிலை –...