10 நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க உதவும் ஆசிய டயட் பற்றி தெரியுமா?
பெரும்பாலான ஆசிய பெண்கள் ஒல்லியாக இருப்பதற்கு காரணம், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருவதுடன், சர்க்கரை இல்லாத மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இல்லாத உணவுகளை அதிகம் தேர்ந்தெடுப்பது தான். ஒருவரது உடல் எடையில் உணவுகள் தான்...