34.4 C
Chennai
Saturday, Jul 27, 2024

Author : nathan

பொடி பொடிச்ச புளிங்கறி

nathan
என்னென்ன தேவை? துண்டுகளாக நறுக்கிய வெள்ளை பூசணி – 1 1/2 கப், கீறிய பச்சை மிளகாய் – 1, புளி – எலுமிச்சைப்பழ அளவு, பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன், மஞ்சள்தூள்...

பாசிப்பருப்பு உருண்டை குழம்பு

nathan
அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்த கோளாஉருண்டை குழம்பு மாதிரி, சைவ பிரியர்களுக்கு பருப்பு உருண்டை குழம்பு மிகவும் அருமையான சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – ஒரு கப்மிளகாய் தூள் – 1...

பெண்களை புரிந்துகொள்ளுங்கள்… பெண்களே… புரிந்துகொள்ளுங்கள்!

nathan
கவர் ஸ்டோரி மாதவிலக்கு அவஸ்தைகளை குடும்பத்தினர் உணர்ந்து பெண்களை அவர்கள் புரிந்துகொள்ளவும், முதலில் பெண்களே அவர்களைப் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்றால் PMS பற்றி நாம் பேசியாக வேண்டும். பி.எம்.எஸ் பற்றி விளக்குகிறார் மகளிர் சிறப்பு...

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

nathan
பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பெரிய பாகற்காய் – 250 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு...

ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி

nathan
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இவ்வகை புற்றுநோய் வருவதாக புள்ளி விவரங்கள் தொpவிக்கின்றன. புரோஸ்டேட் புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி...

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்

nathan
பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக.* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு...

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் செய்யக்கூடாத விஷயங்கள்!

nathan
வறட்சியான சருமத்தைப் போக்க வெறும் மாய்ஸ்சுரைசர் அல்லது ஜெல் வடிவ க்ரீம்களைப் பயன்படுத்துவோம். என்ன தான் விலை அதிகமான காஸ்மெடிக்ஸ் பொருட்களை அல்லது மூலிகை கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தினாலும், நாள் முடிவதற்குள்...

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்!

nathan
போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு,...

காலையில் சத்தான டிபன் ராகி உப்புமா

nathan
ராகியைக் கொண்டு ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா போன்றவை செய்யலாம். இன்று ராகி உப்புமாவை எப்படி மிகவும் ஈஸியான முறையில் செய்வதென்று பார்க்கலாம். காலையில் சத்தான டிபன் ராகி உப்புமாதேவையான பொருட்கள்:...

சத்துக்கள் மிகுந்த வெஜிடபிள் போண்டா செய்ய வேண்டுமா?….

nathan
தேவையான பொருள்கள்: கடலை மாவு – 1கப்அரிசி மாவு – 5 கப்உப்பு – தேவைக்கேற்பமிளகாய்ப்பொடி – 3/4 டீஸ்பூன்சமையல் சோடா – 2 சிட்டிகை காய்கறி மசாலா செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம்...

பொடுகைப் போக்க தலைக்கு பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது?

nathan
தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன. இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர...

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan
கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள...

உங்க பொன்னான கைகள்…!

nathan
பெண்களின் வசிகர அழகில் முகத்தைப்போலவே கைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு. கைகளால் தினமும் நாம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம். அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமல்ல. சரும வியாதிகள் வராமல் இருக்கவும் கைகளை பராமரிப்பது அவசியம். வெகு...

வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு கட்டாயம் இதையெல்லாம் செய்யுங்கள்

nathan
கோடை வெயிலில் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க...

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan
தேவையான பொருட்கள் : பார்லி – 100 கிராம், கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து – கால் கிலோ, வெங்காயம் – 1, நாட்டுத் தக்காளி – 1, பட்டை, லவங்கம், ஏலக்காய்...