நகங்களில் கோடி நிலாக்கள்! வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்!
வழவழ வெண்டைக்காய்க்கு யார் லேடீஸ் பிங்கர் என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் இன்று இருந்திருந்தால் பெண்களின் நகங்களுக்கு கோடி நிலாக்கள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள். அந்த கோடி நிலாக்களின் முகங்களிலும் வானவில்களை படரவிட்டால் எப்படியிருக்கும்!...