கூந்தலை பாதுகாக்கும் எண்ணெய் வகைகள்
நீண்ட கூந்தலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அதுவும் பெண்கள் கூந்தலை உதிராமல் பாதுகாக்க அதிக முயற்சிகள் செய்து பாதுகாப்பர். முடியை பாதுகாக்கும் சில எண்ணெய் வகைகளும் அதன் பயன்களையும் அறிந்துகொள்வோம். * நெல்லிக்காயில் முடியின்...