31.8 C
Chennai
Wednesday, Jul 8, 2026

Author : nathan

கண்ணை மறைக்கும் மது போதை

nathan
மது மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மது அருந்துவது ஒரு மேன்மையான நாகரிகம் போல் திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. அதன் காரணமாகவும், மது எளிதாக எங்கும் கிடைப்பதாலும் மாணவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால், அது எத்தகைய...

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

nathan
என்ன தான் சொல்லுங்க.KFC சிக்கனுக்கு நிகர் KFC தான்.எப்படி தான் அவ்வளவு சுவையோ தெரியவில்லை.முன்பு எல்லாம் யோசிப்பேன்.எப்படி தான் இவ்வளவு சுவையாக செய்றாங்க.சிக்கனின் மேல்புறத்தில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் எப்படி சுவையாக இருக்கு என்று....

மட்டன் சுக்கா : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருள்கள் : எலும்பு நீக்கிய மட்டன் – கால் கிலோமஞ்சள்தூள் – அரை ஸ்பூன்மிளகாய் தூள் – 2 ஸ்பூன்இஞ்சி, பூண்டுபேஸ்ட் – 2 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 15தேங்காய் துருவியது –...

அதிகம் தூங்கினாலும் ஆபத்து!

nathan
தூக்கமின்மை பல நோய்களை வரவழைப்பதைப் போலவே, அதீத தூக்கமும் பல பிரச்னைகளை கொண்டு வரும் என்கிறது ஓர் ஆய்வு. 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது பக்கவாதம் வரும் அபாயத்தை அதிகரிக்கிறதாம். அதிக நேரம்...

வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி

nathan
என்னென்ன தேவை? பால் – ½ லிட்டர்முட்டையின் மஞ்சள் கரு – 4 சர்க்கரை – 1 கப்வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்ஜெல்லி கிரிஸ்டல் – 1 பாக்கெட்...

சுவையான மீன் புட்டு செய்வது எப்படி

nathan
றா புட்டை விட மிகவும் சுவையானது இந்த மீன் புட்டு. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான மீன் புட்டு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : மீன் – 500 கிராம்இஞ்சி –...

சுவாச நோய்க்கான சித்த மருந்துகள்

nathan
1 . மகாவில்வாதி லேகியம் வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன் விலாமிச்சை நிலவாகை பாதிரி நன்னாரி பருவிளா சிற்றாமல்லி பேராமல்லி சிறுவிளாவேர் சிறுவாகை முன்னை முசுமுசுக்கை கொடிவலி தேற்றான் விரை...

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

nathan
முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா? என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று...

ஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil

nathan
நான் பல வருடங்களாக ஹெர்பல் ஃபேஷியல்தான் செய்து வருகிறேன். சமீப காலமாக ஃபேஷியல் செய்தாலுமே, என் முகம் பொலிவிழந்து காணப்படுவதை உணர்கிறேன். ஒவ்வொரு முறை பார்லருக்கு போகும் போதும் ஏதேதோ புதிய ஃபேஷியல்களை பற்றிச்...

கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்

nathan
கோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோவா ஸ்பெஷல் இறால் புலாவ்தேவையான பொருட்கள் : இறால் –...

சூப்பரான சைடு டிஷ் கார்ன் மஷ்ரூம் மசாலா

nathan
சப்பாத்தி, நாண், புலாவ், நெய் சாதத்திற்கு சூப்பரான ரைடு டிஷ் இந்த கார்ன் மஷ்ரூம் மசாலா. இப்போது இந்த கார்ன் மஷ்ரூம் மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சைடு டிஷ் கார்ன்...

சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan
மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. சுவையான மீன் பிரியாணி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மீன் – 1/4 கிலோஅரிசி – 2 ஆழாக்குவெங்காயம் –...

வேனிட்டி பாக்ஸ்: ஃபேஸ் வாஷ்

nathan
குளிப்பதற்கு ஒரு சோப் உபயோகிக்கிறோம். துணிகளைத் துவைக்க வேறொரு சோப் உபயோகிக்கிறோம். பாத்திரம் துலக்க இன்னொன்று. ஏன் எல்லாமே சோப்தானே… எல்லாமே அழுக்கை நீக்கும் வேலையைத்தானே செய்யப் போகின்றன… அப்புறம் ஏன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று?...

சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்

nathan
காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் ஓட்ஸ் கேரட் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்தேவையான பொருட்கள்...

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan
tamil healthy food,காய்கறி, இறைச்சி போன்றவற்றை அதன் வெளித் தோற்றம் மற்றும் வாசனையை வைத்தே அது கெட்டுவிட்டதா, இல்லையா என அறிந்துக் கொள்ளலாம். ஆனால், முட்டையை அவ்வாறுக் கண்டறிவது மிகவும் கடினம்....