பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல்:
இன்று அநேகமான பெண்கள் 12வயதுமுதல் 50வரை இந்த வெள்ளைபடுதலால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காக இந்த பதிவு. பெண்ணுறுப்பில் பொதுவாக இருக்கும் ‘கான்டிடா அல்பிகான்ஸ்’ (Candida Albicans) எனும் காளானின் (Yeast) அதிக வளர்ச்சியால் விளையும் பொதுவான...