எண்ணிலடங்கா நோய்களை போக்கும் துளசி
நம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் முன், பின் புறங்களில் துளசி மாடமும் தவறாமல் கட்டி துளசி செடியை வளர்த்து வந்தார்கள். இது ஆன்மிக வழிபாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், ‘கொசுக்கள், விஷபூச்சிகள், பாம்புகள்’என...