நீங்களும் ஹீரோயின்தான்!
“கேர்ள்ஸின் இப்போதைய ஹாட் ட்ரெண்ட், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவின்காஸ்ட்யூமான ஸ்கர்ட் – டாப் ஸ்டைல்தான். இந்த இதழ்ல நாம பாக்கப்போறதும் ஒரு இன்ட்ரஸ்டிங் ஸ்கர்ட்தான். இந்த ஸ்கர்ட்டோட ஸ்பெஷலே, ஃபெஸ்டிவல் அல்லது கேஷுவல்னு...