முதுமையில் உடற்பயிற்சி
வயதானாலும் வசந்தம்தான் ‘இந்த வயசுல என்ன எக்சர்சைஸ் வேண்டி கிடக்கு..? அப்படியே பண்ணாலும் என்ன பிரயோசனம் இருக்கு?’ என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். உண்மையில் வயதுக்கும் உடற்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் உடற்பயிற்சியை...