Author : nathan

தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது

nathan
சருமத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்றும் இளமையாக வைத்திருக்க தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது என்று பார்க்கலாம்....

சிவப்பழகு சாதனங்கள்

nathan
வேனிட்டி பாக்ஸ் சரும நிறத்தை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள எப்படி எல்லாம் மெனக்ெகடுகிறோம் என்றும் சிவப்பழகு தருவதாக தவறான உத்தரவாதத்துடன் செய்யப்படுகிற சிகிச்சைகளைப் பற்றியும் அவற்றின் பக்க விளைவுகள் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம்....

தலைமுடி வளர்ச்சிக்கு அருமருந்தாக விளங்குகிறது கறிவேப்பிலை எப்டி தெரியுமா???

nathan
தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது....

சரும நிறத்தை மெருகூட்டச் செய்யும் 5 குறிப்புகள்!

nathan
சிலர் இயற்கையிலேயே நல்ல நிறமிருந்தாலும் சுற்றுப் புறத்தினாலும் , அழகு சாதனங்களாலும் கருத்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு ஹார்மோனால் சருமம் கருப்பாகிவிடும். அவர்கள் அதனை கவனிக்காம்லே விட்டுவிடுவதால் அல்லது நிறம் தரும் க்ரீம் உபயோகிப்பதால் சருமம்...

இளமை நிலைத்து இருக்க இஞ்சி

nathan
இளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டுவர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு...

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்

nathan
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்தேவையான பொருட்கள் : மைதா – 1 கப், சீஸ் துருவல் – கால் கப், சீஸ்...

நம்மை காக்கும் இம்யூனிட்டி! – ஹெல்த்தி வழிகாட்டி

nathan
எல்லா நோய்களும், எல்லோரையும் இலக்காக்குவது இல்லை. ”நான் ஆஸ்பத்திரி பக்கம் போயே, 10 வருஷம் ஆச்சு” என்கிறார் ஒருவர். அதே ஊரில் இன்னொருவருக்குப் புதுப் புதுப் பெயர்களில் காய்ச்சல் வந்து போகிறது. ஊரில் எந்தக்...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எளிய கால் பயிற்சிகள்

nathan
சர்க்கரை நோயாளிகள் கால், கை மூட்டுகளில் வலியை உணர்வார்கள். இவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எளிய கால் பயிற்சிகள்கெண்டைக்கால் சதையை...

ஓமம் குழம்பு

nathan
தேவையான பொருட்கள் :புளி – எலுமிச்சை பழ அளவுவறுத்து அரைக்க :ஓமம் – 2 தேக்கரண்டிதனியா – 1 தேக்கரண்டிகடலை பருப்பு – 1 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டிகாய்த்த மிளகாய் –...

அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…

nathan
மாதவிலக்கு நாட்களில் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமடைவார்கள். இந்த நாட்களில் பெண்கள் சில குறிப்பட்ட வகை உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுவது நல்லது. அந்த மூன்று நாட்களில் இதெல்லாம் சாப்பிடாதீங்க…மாதவிலக்கு என்பது பெண்களுக்கு உடல்...

பித்தவெடிப்புக்கு சொல்லலாம் குட் பை!

nathan
பெண்கள், தங்கள் மீது எவ்வளவு கவனம்வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பாதங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். எல்லோருக்காகவும் தனது நேரத்தை அர்ப்பணிக்கும் பெண்கள், தனக்காக என்று யோசிப்பதே இல்லை. கவனமின்மையால் அவர்கள் இழக்கும் வனப்பு, அடுத்தடுத்து உடல்...

பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்.

nathan
குழந்தை பிறந்த சில வாரங்களில், உடலுக்குள் என்னென்னவெல்லாம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளன என்று கொடுத்துள்ளோம். சில பெண்கள், குழந்தை பிறந்த பிறகு, உடலிலும், உள்ளத்திலும், உணர்விலும் சில மாற்றங்களைக் உணர்வார்கள். இங்கு பிரசவத்திற்கு பின்,...

படர்தாமரையை போக்கும் பூண்டு

nathan
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் படர்தாமரையை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குப்பைமேனி, கீழாநெல்லி, தும்பை, பூண்டு ஆகியவை படர்தாமரைக்கு மருந்தாகிறது. வட்டமாக, திட்டுத்திட்டாக காணப்படும் படர்தாமரை தோலில் அரிப்பு, சிவந்த தன்மையை கொடுக்க...

தோல் நீக்காமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்

nathan
சிலர் சாப்பிடும் காய்கறிகளை தோலுரித்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் சிலரோ காய்கறிகளை தோலுடன் சாப்பிட்டால் தான் நல்லது என்று சொல்வார்கள். ஏனெனில் காய்கறிகளின் தோல்களில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.குறிப்பாக ஒருசில காய்கறிகளின் தோல்களில் நார்ச்சத்துக்களும்,...

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan
வளரும் இளம்பெண்கள் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் பருத்தொல்லையும் ஒன்றாகும். பருத்தொல்லையில் இருந்து காத்துக்கொள்ள பல வகையான ஆயின்மெண்ட்டுகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவைகளில் பெரும்பாலானவற்றில் ரசாயனப் பொருட்கள் அதிகளவில்  கலந்து இருக்கின்றன. இதனால்...