எலிவால் கூந்தலுக்கு என்னதான் தீர்வு?
கூந்தல் என்சைக்ளோபீடியா!: ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம் எப்படி இருந்த என் முடி இப்படி ஆயிடுச்சு பார்த்தீங்களா? எலிவால் மாதிரி மெலிஞ்சு போச்சு…’கொத்துக் கொத்தா முடி கொட்டுது… இப்படியே போனா வழுக்கையாயிடுமோனு பயமா இருக்கு… அவசரமா...