33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024

Author : nathan

திருமணத்தில் பளபளவென ஜொலிக்க இதோ சூப்பர் பேஷியல்

nathan
திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத நாள். எனவே அந்த நாளில் பளிச்சன்று தெரியவேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனம் செலுத்துவர். இதற்கு நவீனமாக தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள்...

முடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்

nathan
முடி அடர்த்தியாக வளர…. பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன செய்வது அன்றைய நாட்களில் உள்ள பெண்களை போன்று...

தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று

nathan
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8 மணி...

உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன

nathan
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை...

ஸ்டீம்டு அண்ட் ஃப்ரைடு மணி பேக்

nathan
என்னென்ன தேவை? மேல் மாவுக்கு… மைதா மாவு அல்லது கோதுமை மாவு – 200 கிராம், உப்பு – 1/4 டீஸ்பூன், சர்க்கரை – 1/2 டீஸ்பூன், வெதுவெதுப்பான வெந்நீர் – 1/4 டம்ளர்,...

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

nathan
உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம்...

திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடு

nathan
பெரும்பாலான குடும்பங்களில் உறவுகளின் தலையீடு புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையை பலகீனமாக்கி விடுகிறது. தலையீடுகளையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் காண்போம். திருமண வாழ்க்கையை குழப்பும் உறவுகளின் தலையீடுபுதிதாக திருமணமான தம்பதிகள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்....

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan
பீட்ரூட் உடலுக்கு மிகவும் நல்லது. பீட்ரூட் வைத்து எப்படி குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்திதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப்,...

குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

nathan
சமீபத்தில் நடந்த அந்த சோக நிகழ்வு, அனைவரது மனதையும் ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. தனியாக ஒரு பெண் தனது குழந்தையை சமாளிப்பது அவ்வளவு கடினமான விஷயமா? குழந்தை எதற்காக அழுகிறது என்பது கூட...

40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…! ~ பெட்டகம்

nathan
[ad_1] 40 வயதைக் கடந்த பெண்களுக்கு…..டாக்டர் ஃபேமிலி தரும் டிப்ஸ்…! வயதானவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது, ஆஸ்டியோபொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய். மாதவிடாய் நிற்கும் சமயத்தில், 45 வயதுக்கு மேல் உள்ள பெண்களையும்,...

தொண்டை வலி தீர வழிகள்.

nathan
தொண்டை வலியை Pharyngitis என்பார்கள். Pharyngitis-யை Sore throat என்றும் அழைப்பார்கள். இது வந்தால் தொண்டையில் ஊசியை வைத்துக் குத்துவது போல் வலிக்கும். விழுங்குவதற்கும் கஷ்டமாக இருக்கும்....

செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

nathan
சிறுசிறு செலவுகள் ஒன்றுசேர்ந்துதான், மாதக்கடைசியில் நம்மைத் தடுமாற வைக்கின்றன. அவற்றுக்குக் கடிவாளம் போடுவது எப்படி என்று பார்க்கலாம். செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?‘சம்பளம் உயர உயர செலவுகளும் உயர்ந்துகொண்டே போகின்றன. சமாளிக்கவே முடியவில்லை’ என்பது...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?

nathan
கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தசோகை சிசுவை பாதிக்குமா?கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின்...

கம்பு இட்லி

nathan
(1) கம்பு இட்லி தேவையான பொருட்கள் : 1 cupஇட்லி அரிசி 1 cupகம்பு 1/2 cupஉளுத்தம் பருப்பு 1 Tspவெந்தயம் 2 Tspஉப்பு [ Adjust ] செய்முறை : ஒரு பாத்திரத்தில்...

கார்லிக் பனீர்

nathan
என்னென்ன தேவை? பனீர் – 200 கிராம், பச்சைமிளகாய் – 2, பூண்டு – 8 பல், மிளகு தூள் – 1/2 டீஸ்பூன், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன், பொடியாக...