28.8 C
Chennai
Saturday, Jul 18, 2026

Author : nathan

ஜீரண கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்

nathan
பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது. இதற்கு சில...

பட்டாணி குருமா

nathan
மதிய வேளையில் சாதத்துடன் குருமா வைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் பட்டாணியை வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்தால், அனைவருமே இதை சுவைத்து சாப்பிடுவார்கள்....

உங்களுக்கு தெரியுமா இத 2 முறை செஞ்சாலே வெள்ளையாயிடலாம்… சூப்பர் டிப்ஸ்

nathan
முகம் பொலிவிழந்து கருமையாக காட்சியளிக்கிறதா? பண்டிகை அன்று பொலிவோடு காட்சியளிக்க வேண்டுமா? உங்களுக்கு மேக்கப் போடும் பழக்கம் இல்லையா? அப்படியானால் பொலிவிழந்து காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாகவும், வெள்ளையாகவும் காண்பிக்க நம் வீட்டு சமையலறைக்கு...

ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு

nathan
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில் முதல் இடம் கடுகிற்குத்தான் உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை...

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்ப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில்...

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா! எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். < இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு...

உங்களுக்கு தெரியுமா வாரத்திற்கு 3 முறை கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா..?அப்ப இத படிங்க!

nathan
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டுடன் சிறிதளவு வெண்ணெய் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள பெரும்பான்மையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். கால்சியம்,...

கர்ப்பிணி பெண்களுக்கு செல்போனால் ஆபத்து

nathan
கர்ப்பிணிகள் செல்போன் உபயோகித்தால் குழந்தைகளில் நடத்தையில் மாற்றம் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் முரடர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்....

தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்

nathan
தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே. தேனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக்...

ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும் 7 பழங்கள்!

nathan
நம் உணவில் பழங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஒவ்வொரு பழமும் தனித்துவம் நிறைந்த சத்துக்களை தனக்குள் ராஜ் குமார்கொண்டிருக்கிறது. ‘இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய...

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan
உடலுக்கு போஷாக்கு மற்றும் இளமையை தக்க வைக்கவும், புரத அளவை அதிகப்படுத்தவும் விட்டமின் கல் முக்கியமானவை. அவை பழங்களில்தான் அதிகம் காணப்படுகின்றன. பழங்கள் மிகவும் விசேஷமானவை. பழங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. அழகையும் அதிகப்படுத்தும் என்பது...

வஞ்சிரம் மீன் கிரேவி

nathan
தேவையானவை: வஞ்சிரம் மீன் – 500 கிராம், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 200 கிராம், பெரிய வெங்காயம், பூண்டு, புளி – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் –...

கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு

nathan
கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த குழம்பபை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு தேவையான பொருட்கள் : தக்காளி –...

கொத்துக் கொத்தாக உதிரும் தலைமுடி?!தவிர்ப்பது எப்படி?

nathan
இப்போது பரவலாக எல்லோருக்கும் உள்ள பிரச்னை தலைமுடி உதிர்வது. தலைமுடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று தலைமுடியில் வறட்சி ஏற்படுவது. வறண்ட கூந்தலினால் முடியில் உள்ள ஈரப்பசை குறைந்து தலைமுடி வலுவிழந்து உதிர்ந்துவிடுகிறது....