ஹேர் ஸ்டைலிஸ்ட் ஜாவெத் ஹபீப் பல் துலக்குவது, குளிப்பது என அடிப்படையான அன்றாட வேலைகளில் எதை மறந்தாலும், தலை வார யாரும் மறப்பதில்லை. தினம் ஒரு முறை தலை வாருவதில் இருந்து, நிமிடத்துக்கொரு முறை...
உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ...
இயற்கை அன்னைக்கு நமக்கு எது சிறந்ததென்று தெரியும். அவள் நமக்கு சுவையான காய் கனிகளை அளித்துள்ளாள். அவற்றில் ஒன்று வெண்ணெய்ப் பழம் என்று அறியப்படும் நமது சொந்தக் கனியான அவகடோவாகும். அவகடோ அதன் பாலாடை...
ரம்ஜான் அன்று ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் ஒரு அருமையான சிக்கன் குழம்பை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல்: ஸ்பைசி சிக்கன் ஆப்கானிதேவையான பொருட்கள்: சிக்கன் –...
செய்முறை மிகவும் எளிது.. கிடைக்கும் பயன்களோ அளப்பரியன.! பானத்தின் பெயர்: அற்புத பானம் தேவையான பொருட்கள்: காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1....
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக்கொள்வது நல்லது. பன்றிக்காய்ச்சல் பரவிய பின்னர், தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த அளவிற்கு பயன்தராது. பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி கட்டாயம்பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் பன்றிகளிடம் அதிகளவில் காணப்பட்டதால் இதற்கு...
ஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன் இந்தியாவின் முக்கால்வாசி மரணங்களுக்கு, சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் உள்ளிட்ட தொற்றாநோய்க் கூட்டம் காரணமான பிறகு, உணவில் எல்லோரையும் அஞ்சவைக்கும் ஒரு சமாசாரம்… எண்ணெய்!...
பாசம், இரக்கக் குணம், பொறுமை போன்றவற்றைப் பெண்ணுக்கான குணங்களாக வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவளையே காரணம் காட்டுகிறார்கள். பெண்ணை வளர விடாமல் அடக்க நினைக்கிறவர்கள், அவளது நடத்தையைப் பற்றிப் பேசி அவளை...
குழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது. குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான...
ஒவ்வொருவருக்குள்ளும் அம்பானி போன்று பெரிய பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் என்ன தான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாலும், அவரது மகனின் நிலையைக் கண்டு அஞ்சத்தில் தான் இருந்திருப்பார். ஏனெனில் அவரது மகனான...
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – ஒரு கப், உதிர்த்த சோளம் – ஒரு கப், பச்சைப் பட்டாணி – ஒரு கப், முந்திரி துண்டு – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு...
பெரும்பாலானோர் முகத்தில் பருக்களால் மட்டுமின்றி, கரும்புள்ளி பிரச்சனையாலும் பெரும் அவஸ்தைப்படுகின்றனர். இந்த கரும்புள்ளிகள் எண்ணெய் பசை சருமத்தினருக்கு அதிகம் இருக்கும். இவை சருமத்தின் மென்மைத்தன்மையைப் பாதிக்கும்....
பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக்...
குழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிட்டால் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. குழந்தையின் கற்றல் திறனை அதிகரிக்கும் ‘அப்பாவின் அக்கறை’லண்டன் இம்பீரியல் கல்லூரி,...