புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரியதாளப்பாடியைச் சேர்ந்த தர்மேந்திரன் (44) என்பவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி ரித்திலாவுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே...