மழைக்காலத்துக்கு உகந்த தூதுவளை சூப்
மழைக்காலம் என்பதால் சளியால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதனை தடுக்க தூதுவளை சூப் மிகவும் அருமையான ஒன்றாகும். முட்கள் அதிகம் இருக்கும், இதனை அகற்றி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். தூதுவளை அதிகப்படியான...