35.5 C
Chennai
Wednesday, Jul 3, 2024

Author : nathan

கழுத்தில் படரும் கருமை

nathan
கத்தை போலவே கழுத்தையும் அக்கரையுடன் பராமரிக்க வேண்டும். சிலருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்படும். இந்த கருமையை நீக்க இயற்கை பிளீச்சாக எலுமிச்சை பயன்படுகிறது. தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எலுமிச்சை...

உங்களுக்கு தெரியுமா காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ?

nathan
சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளிலேயே அத்தனை சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.உடல் நலத்திற்கு அனைத்து விதமான சத்துக்களையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுஅவசியம். ஏதோ சில அற்ப காரணங்களை கூறி அவற்றை தவிர்ப்பது என்பது முட்டாள்தனமானது. துருக்கி...

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

nathan
குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்தேவையான பொருட்கள் : கோதுமை பிரெட் – 5 ஸ்லைஸ், பொடியாக நறுக்கிய...

ஒரே வாரத்தில் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற… இதை முயன்று பாருங்கள்

nathan
ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த...

உங்களுக்கு உடலில் உள்ள கொழுப்பு, குறைய வேண்டுமா..?

nathan
மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்காச் சோளத்தில் அதிக அளவில் உள்ள பி1 வைட்டமின் சத்துக்கள் கார்போஹைட்ரேட்டுடன் வினைபுரிந்து...

அக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்!

nathan
இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய முடிவதில்லை. இதனால் பலர் அக்குள்களை வெள்ளையாக்க அதிகம் பணம் செலவழிக்கின்றனர்....

தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

nathan
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது ரசகுல்லா. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பால் – 1/2 லிட்டர்எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்தண்ணீர்...

வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படி

nathan
உடலுக்கு ஆரோக்கியமான இந்த வறுத்தரைத்த மிளகுக் குழம்பை வாரம் ஒருமுறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. வறுத்தரைத்த மிளகு – பூண்டு குழம்பு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 1...

கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

nathan
கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது. ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி...

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க.

nathan
சருமத்தின் அழகை அதிகரிக்க க்ரீம்கள் மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைக்க வேண்டாம். சமையலறையில் உள்ள பல பொருட்களைக் கொண்டு சருமத்தின் அழகை சிறப்பான முறையில் அதிகரிக்கலாம். அதிலும் தற்போது அனைத்து வீடுகளிலும் டிவி,...

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

nathan
நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...

குழந்தைகளின் தவறை புரிய வையுங்கள் அடிக்கவோ திட்டவோ வேண்டாம்

nathan
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. அவ்வாறு குறும்பு செய்யவில்லையென்றால் வீடே வெறிச்சோடி இருப்பது போல் இருக்கும். ஆனால் நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை அதிகம் எதையும் செய்யவிடாமல் தடுக்க முயற்சிக்கின்றனர். ஏனெனில்...

கர்ப்பிணிகளுக்கு மசக்கை

nathan
கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில...

மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்

nathan
மனஅமைதி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த ஆசனத்தை தினமும் செய்து வரலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்செய்முறை :...