நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா..
நடிகை சிம்ரன் 90களில் ஒவ்வொரு குழந்தையின் இதயத் துடிப்பாக இருந்தார். இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவின் உச்சக்கட்டத்தில் ரஜினியுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கவில்லை....