37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
24 65ffaf10a6a18
Other News

நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா..

நடிகை சிம்ரன் 90களில் ஒவ்வொரு குழந்தையின் இதயத் துடிப்பாக இருந்தார். இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

ஆனால், தமிழ் சினிமாவின் உச்சக்கட்டத்தில் ரஜினியுடன் இணைந்து கதாநாயகியாக நடிக்கவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 65ffaf10a6a18

47 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை சிம்ரன், சப்தம், துருவ நட்சத்திரம், வணங்காமுடி மற்றும் அந்தகன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

24 65ffaf1038e82
2003ல் தீபக்கை மணந்தார். தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை சிம்ரன் மற்றும் அவரது இரண்டு மகன்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் சிம்ரனின் மகன்களை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று கேட்கின்றனர். இதுதான் புகைப்படம்.

Related posts

பெண்கள் கருச்சிதைவு பற்றி நம்பக்கூடாது மூடநம்பிக்கைகள் என்னென்ன தெரியுமா?

nathan

வீட்டில் சிக்கன் சாப் செய்முறை

nathan

மாமனாருடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய கணவர்

nathan

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்?

nathan

கதறிய கணவர்… விமானத்தில் மனைவி செய்த கொடுமை! வைரல் காணொளி

nathan

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

ஓவர் டைட்டான டூ பீஸ் உடையில் நடிகை சுனைனா..!

nathan

இதை நீங்களே பாருங்க.! இருட்டு அறையில் முரட்டு குத்து-2.. வாழைப்பழத்தை வைத்து படுமோசமாக வெளியான போஸ்டர்

nathan

காமவெறி பிடித்த தாய்-குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்து குழந்தை கொலை..

nathan