31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

குக் வித் கோமாளி 5-ல் களமிறங்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களை குக் வித் கோமாளி 5-ல் களமிறக்க நிகழ்ச்சி குழு முடிவு செய்துள்ளது.

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி ‘யின் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

இந்த சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் விலகுவதாக அறிவிக்க, அவருக்குப் பதிலாக நடிகர் மற்றும் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கி இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு ப்ரோமோவும் வெளியானது. போட்டியாளர்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளரை களமிறக்க நிகழ்ச்சி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

எனவே பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகைகள் பூர்ணிமா ரவி மற்றும் தினேஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

 

அதேபோல் விஜே பிரியங்காவும் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு சேர்க்கிறார்.

இவர்களைத் தவிர யூடியூபர் இர்ஃபான், நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகை திவ்யா துரைசாமி ஆகியோரும் பரிசீலனை பட்டியலில் உள்ளனர்.

Related posts

இலங்கையில் மகளை காதலித்த இளைஞனுக்கு நடு வீதியில் அதிர்ச்சி கொடுத்த தாய்

nathan

உங்க ராசிப்படி நீங்கள் எந்த ராசிக்காரர்களை காதலிக்கவே கூடாது தெரியுமா?

nathan

அதிரடியாக நுழைந்துள்ள விஜய் டிவி பிரபலங்கள்: வைல்ட் கார்டு என்ட்ரியா.?

nathan

ராம் படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்குதா?

nathan

சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் பாராட்டு -பெரிய அறிவியல் சாதனை

nathan

ரூ.1600 கோடி சொத்து.. அபிஷேக் பச்சனுக்கா..? ஸ்வேதா பச்சனுக்கா..?

nathan

ஸ்ரீகாந்தின் மனைவி, குழந்தைகளா இது?

nathan

செப்டம்பர் 1ல் பூமிக்கு வரும் ஏலியன்கள்!டைம் டிராவலர் கணிப்பு!

nathan

மதுரையில் பொங்கலை கொண்டாடிய நடிகர் சூரி

nathan