உங்க நெற்றி நீளமா இருக்கா?அப்போ ‘லைட்’டா குறைக்கலாமா??
நெற்றியானது மிகவும் பெரியதாக இருந்தால், அது ஒருவரின் அழகையே வித்தியாசப்படுத்திக் காட்டும். மேலும் நிறைய மக்களுக்கு நெற்றியானது மிகவும் பெரியதாக இருக்கும். அத்தகையவர்கள் அதனை மறைக்க பாங்க்ஸ் ஹேர் ஸ்டைலை பின்பற்றுவார்கள். இருப்பினும் இதை...