கொந்தளித்த ரசிகர்கள்! 80 கோடி சம்பளம் வாங்கும் உங்கள் விஜய் எங்கே ! தளபதி விஜய்யை தாக்கிய பத்திரிகை..
தளபதி விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் மதிக்கப்படும் ஒரு நடிகர் எனபதனை நாம் அறிவோம். இவர் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். விஜய்யின் ஆரம்பகால...