28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sanjay dutt 160
Other News

நீங்களே பாருங்க.! உடலை உருக்கிய நுரையீரல் புற்று நோய்.. சஞ்சய் தத்தின் புகைப்படத்தை பார்த்து வருந்தும் ரசிகர்கள்

நுரையீரல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சஞ்சய் தத் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

கடந்த சில தினங்களாக சஞ்சய் தத்திற்கு கடுமையான முச்சு திணறல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மருத்துவ சிகிச்சைக்காக திரை உலகத்தில் இருந்து சில காலங்கள் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

அடுத்த சில மணி நேரங்களில் சஞ்சய் தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்று நோய் என்றும் இதன் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியானது.

தற்போது புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனை மற்றும் விமான நிலையங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உருவத்தில் பாதியாக மாறி உள்ள சஞ்சய் தத்தை பார்த்து ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர், விரைவில் சிகிச்சை முடித்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.sanj

Related posts

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

ஆனி மாத பலன் 2024:அதிர்ஷ்டம் சேர உள்ள 5 ராசிகள்

nathan

கல்யாண ஷாப்பிங்கில் – நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

nathan

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

nathan

வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..

nathan

5 வயது சிறுமியை கற்பழித்த 7 வயது சிறுவன்..

nathan

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த மற்றொரு விண்கலம்

nathan

100 கோடியை கடந்து சாதனை செய்த ஜவான்.!

nathan

பிக் பாஸ் 8 -ல் பட்டிமன்ற பேச்சாளர்!

nathan