28.8 C
Chennai
Thursday, Aug 13, 2026
Other News

வாழையிலையில் சேலை -வித்தியாசமான ஆடை !

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சர்பஜித் சர்கார் (Sarbajit Sarkar) எனும் இளைஞர் தனது வித்தியாசமான ஆடை அலங்காரத்தால் மக்களை கவர்ந்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க (social media influencer )நபரான இவர் இலைகள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஆடையாக வடிவமைத்து அதனை அணிந்து
‘Neel Ranaut‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

கிராமத்து இளைஞரான இவர் பொலிவூட் தொடக்கம் ஹொலிவூட் வரை உள்ள பல்வேறு பிரபல நடிகைகளின் ஆடைகளை ஒத்த தோற்றத்தில் தனது ஆடைகளை வடிவமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பிச்சையெடுத்தே ரூ.7.5 கோடி சொத்து: உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

nathan

சென்னையில் ஆளில்லாத பிரியாணி கடை – என்ன ஸ்பெஷல்?

nathan

Margot Robbie, Greta Gerwig and More Nominees Don Dazzling Designs at Oscars

nathan

500 கழிப்பறைகள் கட்ட தனது சம்பளத்தை செலவிட்ட வன அதிகாரி!

nathan

குழந்தைகள் படுகொலை; சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

nathan

நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : வீடியோ!!

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படம்

nathan

நடிகர்களுடன் அந்த விளையாட்டில் DD!வீடியோ

nathan