27.1 C
Chennai
Saturday, May 24, 2025
rps
Other News

வெளிவந்த தகவல் ! கைது செய்யபட்ட நடிகைகள் மொபைல் போன்களில் முன்னணி நடிகைகளின் அந்தரங்க காட்சிகள்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு பல்வேறு திசை களில் சென்றுக்கொண்டிருக்கிறது. அவருக்கு போதை மருந்து கொடுத் தாகவும், போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் நடிகை ரியாவை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் பல தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.தமிழில் என் ஜி கே, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் மற்றும் இந்தி தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 27 பேர்களின் பெயர்களை ரியா அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவர்களுக்கெல்லாம் பாலிவுட்டில் போதை பொருள் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாக என ரியா தெரிவித்திருக்கிறார்.

நடிகை ரகுல் ப்ரீத் பிரபல நடிகை என்பதால் அவரை பற்றி மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைக்கண்டு அச்சம் அடைந்த நடிகை இன்று தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

சட்ட அமைப்புக்கு வெளியே ஊடகங்கள் தாங்களாகவே விசாரணையை நடத்துகின்றனர். இது சட்டவிதிகளுக்கு முரணானது. தன்னிசையான இந்த போக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என ரகுல் ப்ரீத் கோரி இருக்கிறார். ரகுல் பரீத் தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.rs

 

இவர் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகைகள் விசாரணை வளையத்தில் உள்ளனர். விசாரணையின் போது கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி (நிக்கி கல்ராணியின் அக்கா), ராகிணி திவேதி ஆகியோர் கைப்பேசியில் முன்னணி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சில மாடல்களின் மோசமான புகைப்படங்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள போலீசார், போதைப்பொருள் விவாகாரம் தாண்டி வேறு ஏதாவது விவகாரமான விவகாரங்களில் இவர்கள் தொடர்பில் உள்ளார்களா என இது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது கன்னட சினிமா தாண்டி ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

rajju porutham in tamil – ரஜ்ஜு பொருத்தம்

nathan

சுற்றுலா சென்ற நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan

தல பொங்கலை கொண்டாடிய பிக் பாஸ் விக்ரமன்

nathan

சந்திரயான்-3 வெற்றி பெற உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை!

nathan

தம்பியின் குழந்தையை பெற்றெடுத்த சகோதரி

nathan

நடிகை நக்‌ஷத்ராவின் திருமண புகைப்படத்தை பார்த்து உள்ளீர்களா.!

nathan

கும்ப ராசி பெண்கள் – இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்

nathan

spinach in tamil -கீரை

nathan

ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்…

nathan