asuran actress astonishing changeover with the lates
Other News

செம மாடர்ன் உடையில்… அசுரன் நடிகையா இது?… பார்த்து ஷாக் ஆகாதீங்க…!

வெற்றிமாறன் தயாரிப்பில் தனுஷ் நடித்த அசுரன் படம். தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சுவாரியர். இந்த படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தனது இயற்கையான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

அசுரன் பட நடிகையா இது செம மாடர்ன் பார்த்துட்டு ஷாக் ஆகாதீங்க
மலையாளத்தில் 17-ஆம் வயதில் இருந்து நடித்து வரும் மஞ்சு வாரியர் தேசிய விருது, கேரளா மாநில விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். தற்போது மஞ்சுவாரியர் நடிக்கும் மலையாள படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் மஞ்சு.asuran actress astonishing changeover with the latest upco

தமிழ் ரசிகர்கள் யாராவது பார்த்தால் யார் இவர்? என்று கேட்கும் அளவிற்கு செம மாடர்ன் உடையில், கண்களில் கண்ணாடி அணிந்து, பணிக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார் இந்த படத்திற்கு ‘கயட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை பார்த்த பலரும் இந்த படம் கட்டாயம் வித்தியாசமாக இருக்க போகிறது என்று கருதுகின்றனர். தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ரோல்களை தேர்ந்தெடுப்பதில் மஞ்சு வாரியார் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2025 சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்!

nathan

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

அவரை அந்த இடத்தில் புடிச்சு கிள்ளணும் போல இருந்துச்சு..!

nathan

16 வயசு பையனுடன் உறவு கொண்ட நடிகை சிம்ரன்..ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

nathan

எல்லை மீறும் வாக்குவாதம்.. பிரதீப்- நடந்தது என்ன?

nathan

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..

nathan

அம்பானி திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

nathan

வேறொருவருடன் உல்லாசம் அனுபவிக்கும் மனைவி.. போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்!!

nathan

குழந்தை அழுவதை நிறுத்த பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்த தாய்…

nathan