30.4 C
Chennai
Thursday, May 22, 2025
Image 5
Other News

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில் சொப்பன சுந்தரி மனிஷா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர்.

இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா.

இந்நிலையில் மனிஷா யாதவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன். “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷா. man

ஆனாலும் இவருக்கு சரியான மார்க்கெட் இல்லதாதல் தனது கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்ப்பது வருகிறார் மனிஷா யாதவ்.

திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காட்டிய கவர்ச்சியை விடவும் இப்போது தூக்கலாகவே காட்டுகிறார் அம்மணி. அந்த வகையில், ” 50% கொடூரமானவள் – 50% அன்பானவள்..” என்று கூறி தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

Related posts

நடிகை மீனாவின் கியூட்டான புகைப்படங்கள்

nathan

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு..

nathan

வருங்கால கணவரை கதறவிட்ட இந்திரஜா! நடந்தது என்ன?

nathan

விஜய் டிவி சீரியல் நடிகர் திடீர் திருமணம் : புகைப்படங்கள்

nathan

அதிர்ஷ்ட எண் எப்படி கண்டுபிடிப்பது

nathan

rasi kattam in tamil – ராசி கட்டம்

nathan

கள்ளக்காதலை கண்டித்த அக்காவை கொலை செய்துவிட்டு இறுதி சடங்கில் குத்தாட்டம்

nathan

ராகு கேது பெயர்ச்சி..பலன்களை பெறப்போகும் ராசி

nathan

முன்னணி நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

nathan