29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

நடிகர் ஷாருக்கான் கடைசியாக 2018 இல் வெளியான படம் “ஜீரோ”. அதன் பிறகு லால் சிங் சத்தா, ராக்கெட்ரி, பிரம்மாஸ்திரா போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்த அவர், முழுப் படங்களில் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2023 ஜனவரி 25 அன்று வெளியாகிறது.

சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் நன்றாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 235 கோடி வசூலித்துள்ளது.

Related posts

மோசமான கவர்ச்சியில் நடிகை லாஸ்லியா..!பிட்டு பட நடிகைகளே.. பிச்சை வாங்கணும் போலயே..

nathan

மகள் ஜோவிகாவிற்கு தந்தை ஆகாஷ் அனுப்பிய காட்சி

nathan

இத்தனை கோடியா…தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்..

nathan

இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?

nathan

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே!

nathan

காட்டுக்குள் இளம் தம்பதி சடலமாக மீட்பு : நடந்தது என்ன?

nathan

தமிழ் பெயரில் வெப் பிரௌசர் அறிமுகம் செய்த Zoho வேம்பு!

nathan

சுவையான இட்லி மாவு போண்டா

nathan

என் அம்மாவிற்கு இந்த நோய் இருக்கு.. கண்கலங்கிய பிரியா பவானி சங்கர்!

nathan