31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

இதுவரை இல்லாத உ ச்ச கட்ட க வ ர்ச்சியில் சொப்பன சுந்தரி மனிஷா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மனிஷா யாதவ். வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 II, போன்ற படங்களில் நடித்தவர்.

இதனை தொடர்ந்து இவருக்கு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். அதனை தொடரந்து இவருக்கு வாய்ப்புகள் சரியாக அமையாததால் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார் மனிஷா.

இந்நிலையில் மனிஷா யாதவ் அளித்த பேட்டி ஒன்றில் நான் நடித்த முதல் மூன்று படங்களுமே முக்கியமான இயக்குநர்கள் படம், அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி. இந்தப்படங்கள் வாயிலாக மொத்த சினிமாவையும் கற்று கொண்டேன். “ஒரு குப்பைக் கதை” படத்தில் நடிப்பதற்கான அனுபவத்தை படித்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் மனிஷா.

ஆனாலும் இவருக்கு சரியான மார்க்கெட் இல்லதாதல் தனது கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்ப்பது வருகிறார் மனிஷா யாதவ்.

திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு காட்டிய கவர்ச்சியை விடவும் இப்போது தூக்கலாகவே காட்டுகிறார் அம்மணி. அந்த வகையில், ” 50% கொடூரமானவள் – 50% அன்பானவள்..” என்று கூறி தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிவது போன்ற இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

Related posts

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்…

nathan

ஷாருக்கானின் பதான் இதுவரையிலான முழு வசூல் விவரம்

nathan

போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலி

nathan

ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்…

nathan

இலங்கைக்கு வரும் நடிகை ரம்பா- எதற்காக தெரியுமா?

nathan

பொங்கலை கொண்டாடிய நடிகை நயன்தாரா

nathan

நேரடியாக பாயப்போகும் சனி.. சாஷ ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள் யார் யார்?

nathan

சூட்டை கிளப்பி விடும் ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!

nathan

கீழாநெல்லி தினமும் சாப்பிடலாமா

nathan