31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் சூட்டை குறைக்கும் மல்லிகைப் பூ எண்ணெய்

adddb76c-4f1c-4b9a-827f-1c29e5ef7758_S_secvpf.gif

உடம்பின் சூடு அதிகமானால் கண்கள் பொங்கி எரிச்சலை உண்டாக்கும். தினமும் தலைக்கு தடவிக் கொள்ள இந்த மல்லிகைப் பூ எண்ணெய் ஒரு வரப்பிரசாதம்தான்… குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள்.

அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இப்படி செய்து வந்தால், கண் எரிச்சல் என்பதே இருக்காது. எப்போதும் குளிர்ச்சியை உணரலாம். சிலருக்கு மல்லிகைப் பூ வாசம் தலைவலியை ஏற்படுத்திவிடும்.

அவர்கள் 4 சொட்டு மல்லிகைப் பூ சாறுடன் அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து வாரம் ஒரு முறை மட்டும் தலைக்கு தேய்த்து சீயக்காய் போட்டு அலசலாம். கூந்தல் பூ போன்று மிருதுவாகவும், வாசத்துடனும் இருக்கும்.

தலைவலியும் வராது. தலையை அரித்து எடுக்கும் பேனை போக்குவதில் மல்லிகை செடியின் வேர் அற்புதமான ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது

Related posts

உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்

nathan

வயதில் மூத்த பெண்களை விரும்பும் ஆண்கள்

nathan

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

சூப்பர் டிப்ஸ் எலுமிச்சை தோலின் நன்மைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற சிறப்பான 10 எண்ணெய்கள்!!!

nathan

உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

சிக்ஸ் பேக் வைக்க நினைக்கும் ஆண்களுக்கான அதிபயங்கர எச்சரிக்கை!

nathan

தண்ணீரை சேமித்து வைக்க நீங்கள் பிளாஸ்டிக் மற்றும் எவர் சில்வரை பயன்படுத்துவது சரியா?

nathan