hjyhgjg
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! வீட்டில் இருக்கும் பல்லிகளை விரட்ட மிக எளிமையான டிப்ஸ்!

வீட்டில் இருக்கும் பல்லிகள் தொல்லையை தடுத்து, அதனை விரட்டுவதற்கான சில வழிமுறைகளின் செய்தி தொகுப்பு:

வீட்டில் உள்ள கதவு, ஜன்னல் மற்றும் சுவரில் ஓட்டைகள் இருந்தால் அதை அடைத்து விடுங்கள். இதனால் பல்லிகளில் வீட்டினுள் வருவதைத் தடுக்கலாம்.
மீதமுள்ள உணவு பொருட்கள், நொறுக்குத் தீனியை சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குளிர்ந்த நீரை பல்லிகள் மீது தெளியுங்கள். அதனால் வேகமாக நகர முடியாது அந்த நேரத்தில் அதை துடைப்பத்தை பயன்படுத்தி அப்புறப்படுத்திவிடலாம்.
உங்கள் வீட்டில் இருட்டான இடங்களை அடிக்கடி பார்த்து சுத்தம் செய்து வைத்தால் பல்லிகள் தங்காது.
பல்லியை விரட்ட கொசுவிரட்டி ரசாயனத்தை தெளித்தால் பல்லிகள் ஓடிவிடும் முடிந்தவரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது அப்படியே பயன்படுத்தினாலும் பல்லியை விரட்ட கொஞ்சமாக பயன்படுத்தலாம்.
hjyhgjg
கிச்சன் சிங்க் மற்றும் அதன் அடிப்பாகம் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
முட்டை ஓடுகளை பல்லிகள் வரும் இடத்தில் வைத்தால் முட்டை வாசனையால் பள்ளிகள் வராது.
பல்லிளை விரட்ட அவை அதிகம் வரும் இடங்களில் பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்.
பல்லிகள் அதிகம் வரும் இடங்களில் நாப்தலின் பந்துகளை வைத்துவிட பல்லிகள் வருவதை தவிர்க்கலாம்.

Related posts

பெண்கள் விரும்பும் குதிகால் செருப்பும்…

nathan

கேரட்டின் மருத்துவக் குணங்கள்

nathan

பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது ?

nathan

கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :

sangika

கல்லீரல் வீக்கம் குறைய வேப்பம் பட்டை கஷாயம்

nathan

முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கை!…

sangika

உங்களுக்கு மீட்டிங்க்ல அல்லது கூட்டத்துல பேசறப்போ பயம் வருதா ? எப்படி மீளலாம் முயன்று பாருங்கள்?

nathan

பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்?

nathan

நீங்க போன ஜென்மத்துல என்னவா பிறந்தீங்க-ன்னு தெரியணுமா?

nathan