31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்அறுசுவை

எப்படி சுறா புட்டு செய்வது?

தேவையான பொருட்கள் :

பால் சுறா மீன் _ 1/2 கிலோ

சிறிய வெங்காயம் _ 250 கிலோ

பச்சை மிளகாய் _ 4

மஞ்சள் தூள் _ 1 டீஸ்பூன்

உப்பு _ தேவையான அளவு

எண்ணெய் _ தாளிக்க தேவையான அளவு

செய்முறை :

மீனை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோழி எலும்புகளை நீக்கி தூள் செய்து கொள்ளவும். வெங்காயம் , பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பச்சைமிளகாய் இதில் சேர்த்து வதக்கவும்.
தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான சுறா மீன் புட்டு ரெடி.

Related posts

பிரெட் ஸ்விஸ் ரோல்

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

சுவையான வஞ்சிரம் மீன் கிரேவி

nathan

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

nathan

மீன் பிரியாணி

nathan

பேரீச்சப்பழ கேக்/ Date cake/ டேட்ஸ் கேக்

nathan

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

ரசகுல்லா செய்முறை!

nathan

சிக்கன் பிரட்டல்

nathan