36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா! அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறிய கவீன்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிக் பாஸ் கவீன் ரசிகர்களுக்கு அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படத்தினை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறியுள்ளார் பிக் பாஸ் கவின்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் பிக் பாஸ் கவீன் தற்போது படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களும் எப்போது படம் வெளியாகும் என்ற ஆர்வத்தில் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Reason to shave is to grow it again.. 😬 Pona vandhu dha aaganum.. vandha poi dhana aaganum.. ! #MeesaDhaadi

A post shared by Kavin M (@kavin.0431) on

 

View this post on Instagram

 

Much needed air.. 🌧️

A post shared by Kavin M (@kavin.0431) on

Related posts

உங்களுக்கு கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. இதை முயன்று பாருங்கள்…

nathan

சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க அற்புத அழகு குறிப்புகள்…!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கருப்பா இருந்தாலும் களையா தெரிய தினமும் 10 நிமிடம் – போதும்

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

nathan

நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா இது! நம்ப முடியலையே…

nathan

அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு திறமையா? ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்:

nathan

காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ்!

sangika

பவுடர் போட போறீங்களா

nathan