30.6 C
Chennai
Saturday, May 18, 2024
201803310911575304 1 women beauty. L styvpf
அழகு குறிப்புகள்

கருப்பா இருந்தாலும் களையா தெரிய தினமும் 10 நிமிடம் – போதும்

 

இயற்கையாக வெள்ளையாக வேண்டுமானால், தினமும் இரவில் படுக்கும் முன் பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை நன்கு துடைக்க வேண்டும். இப்படி
தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேறி, சருமத்துளைகள் இரவில் தங்குதடையின்றி சுவாசித்து, நல்ல ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெற உதவுகிறது.

* முகத்தை பால் கொண்டு நன்கு துடைத்து எடுத்த பின்னர், இரவில் முதுமையை தடுக்கும் படியான மென்மையான மாய்ஸ்சுரைசரை தடவினால், பாதிப்படைந்த சரும செல்களானது புதுப்பிக்கப்படும்.

* முக்கியமாக இரவில் படுக்கும் முன் கண்களுக்கு மேலேயும், கண் இமைகளிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மசாஜ் செய்து, தூங்கினால், காலையில் எழும் போது கண்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* இரவில் உதடுகளுக்கு ஈரப்பசையூட்ட மறக்காதீர்கள். அதற்கு நல்ல தரமான லிப் பாம்களை இரவில் படுக்கும் முன் உதடுகளுக்கு தடவுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகவும், வறட்சியடையாமலும் அழகாக இருக்கும்.201803310911575304 1 women beauty. L styvpf

Related posts

முகப்பரு தழும்புகளைப் போக்க இயற்கை வழிகள்!

nathan

பெண்களே! ஹேர் ஷேவ் பண்ணும் போது இந்த தப்பு பண்ணாதீங்க!!!

nathan

பிளீச்சிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!…

sangika

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika

இந்தியாவில் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி!

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

ஃபேஷியல்

nathan

இந்த ராசியில் பிறக்கும் குழந்தைகள் டீனேஜில் ஆபத்தானவங்களா இருப்பாங்களாம்…!

nathan

அடேங்கப்பா! கோலாகலமாக நடந்த நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan