36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு திறமையா? ஷிவானியை அழகாக மாற்றிய ரம்யா பாண்டியன்:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முன்னணி தொலைக்காட்சி நடிகை ஷிவானி அந்தவப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் இவரது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படம் ஒன்று பதிவாகியுள்ளது. இப்படியான புகைப்படத்தின் விசேஷம் என்னவென்றால் அவருடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருக்கின்ற ரம்யா பாண்டியன் தான் இப்படியான புகைப்படத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அழகுக்கு அழகு சேர்க்கும் புகைப்படத்தை எடுத்த ரம்யா பாண்டியனின் போட்டோகிராபி திறமைக்கு வாழ்த்துக்கள் எனவும், ரம்யா பாண்டியனுக்கு இந்தவளவு போட்டோகிராபி திறமையா? என்றும் நெட்டிசன்கள் புகழாராம் சூட்டி வருகின்றனர்.

பிக்பாஸ் டிவி நிகழ்ச்சியின்போது ஷிவானி, ரம்யா பாண்டியன் இருவரும் ஒரு டாஸ்க்கில் சிங்கப்பெண் ஆகிய பெயரைப் பெற்றார்கள் என்பதும், ஷிவானியின் அம்மா வீட்டிற்கு வந்து அவரை விளாசியபோது ரம்யா பாண்டியன் ஒருவர்தான் ஷிவானிக்கு ஆதரவாக இருந்து ஆறுதல் கூறினார் என்பதும், இதனை அடுத்தபடியாகு இருவரும் நெருக்கமானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

இந்தியாவில் திருமணமான 1 ஆண்டில் மர்மமாக இறந்த 24 வயது கேரள பெண் மருத்துவர்!

nathan

வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே…

nathan

அழகை அதிகரிக்க இப்படியெல்லாமா செய்வாங்க..நம்ப முடியலையே…

nathan

இன்றைய பெண்கள் அதிகம் விரும்பும் நெயில் ஆர்ட்

nathan

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

nathan

முக வடிவத்திற்கு ஏற்ற புருவம்:

nathan

பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் போது செய்யக்கூடாதவை!…

sangika

சரும பாதிப்பை கற்றாழை ஜெல் எப்படி தடுக்கிறது!….

nathan