36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட ரகுல் ப்ரீத்தி சிங்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்(rakul preet singh). தமிழில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடையறத்தாக்க எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்தார். பின்னர் தெலுங்கில் பிரபலமான பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட ரகுல் பிரீட் சிங் கடைசியாக சூர்யா நடிப்பில் உருவான என் ஜி கே படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது கைவசம் இந்தியில் படங்கள் உள்ளதால் மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஹிந்திக்கு சென்றாலே நாயகிகளுக்கு துணியே போட வேண்டாம் என்கிற எண்ணம் வந்து விடுமோ, என்னமோ.

உடனடியாக விதவிதமான போஸ்களில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரல் ஆகி விட்டது.

Related posts

அக்காவிற்கு ஆதரவாக சவுந்தர்யா டுவிட் – ‘எங்களுக்கு எங்க அப்பா இருக்காரு..’

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…

sangika

அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்

sangika

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

வெளிவந்த தகவல் ! 20 வயதில் 12 வயது மூத்தவருடன் தி ரும ணம்!! 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை கு ழந்தை பெற இதுதான் காரணம்.?

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்..

nathan

சருமத்துக்கு உணவு ஃபேஷியல்

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan