31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! 20 வயதில் 12 வயது மூத்தவருடன் தி ரும ணம்!! 9 வருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை கு ழந்தை பெற இதுதான் காரணம்.?

பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் படிப்பினை விடுத்து சினிமாவில் கவனம் செலுத்தி வருவார்கள் அந்தவகையில் கு ழந் தை நட்சத்திரமாக தேவர் ம கன் படத்தில் அறி முக மாகி அதன்பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என சில படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து பிரியசக்தி என்ற படத்தில் சிறு க தாபா த்திரத் தில் நடித்து அதன்பின் பல படங்களில் நடித்து பிர பல மா னார். மேலும் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் கலக்கி கொண்டு வந்தார். இதையடுத்து குடு ம்பத் தாரின் விரு ப்பத் தினால சிறு வயதி லேயே தி ரு மணம் செய்து கொண்டார். தற்போது நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் கு ழந் தை இருக்கிறார்.

பலருக்கும் இவருக்கு திரு மணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அ ழகாக இன்னமும் தன்னுடைய அ ழகை மெயின்டைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்.சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதவிதமான கதா பாத்தி ரங்க ளில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ் த்து க்களை தெரிவித்து வருகிறார்கள். இவருக்கும் இவரது கணவருக்கும் 12 வயது வித் தியாச மாம். இது ரசிகர்களுக்கு சற்று அ தி ர் ச்சியாக இருந்தாலும்.

இவர்களது தி ரும ணம் முழுக்க முழுக்க கா தல் தி ரும ணமாம். அவரது கணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வயதில் அவரை கா தலித்து முதல் முதலில் இவர் தான் அவர் கணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம். ஆனால் இந்த நாள் வரைக்கும் இருவருக்கும் கா தல் கொஞ்சம் கூட கு றைய வில்லை. நாளுக்கு நாள் அதி கமா கிக் கொண்டிருக்கிறது என்றும் சந் தோச மாக இந்த தி ரு மண நாளை கொண்டாடி இருக்கி றார்கள்.

இவர்களது தி ரும ணம் மட்டுமல்ல அவர்களது கு ழந் தை கூட அவரது வி ருப்பத் தின்படி தான் பிறந்திருக்கிறது. திரு மணம் முடிந்து எட்டு மா தத் தில் இவரது தந்தை ம றை ந் து விட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண் டிருந்திரு க்கிறார்.அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து முடித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழ ந்தை என்று கணவரிடம் கூறி யிருக்கி றார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

 

அதன்படி அவரது தம்பி கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் ஒன்பது வருடம் கழித்து இவர் கு ழந் தை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெ ண் கு ழ ந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர். அந்த பெ ண் கு ழந் தை எங்கள் கா தலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு சந் தோஷ மும் என்று ம கிழ் ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.தற்போது நடிகை நீலிமா ராணிக்கு தி ரும ணமா கவில்லை என்றும் அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பார்த்து சைட் அடி த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! சுண்டி இழுக்கும் குஷ்பு.!

nathan

இது மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை

sangika

வெந்நீரில் குளிக்க கூடாது! இது முற்றிலும் தவறு!..

sangika

பேச்சுலர்களுக்கான முட்டை கிரேவி

nathan

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….

nathan

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண்… இவ்வளவு அழகான பிள்ளைகளா?நம்ப முடியலையே…

nathan

சூப்பர் டிப்ஸ் எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…

nathan

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

nathan

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?

nathan