32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கிய உணவு

உருளை கிழங்கு கைமா..!செய்வது எப்படி.?!

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு  – 4
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 1
மஞ்சள் தூள், மிளகாய் தூள் –  தே. அளவு
மல்லி தூள் – தே. அளவு
கரமசாலா – தே.அளவு
மிளகு தூள், எண்ணெய் – தே.அளவு
கடுகு, உளுந்து, கடலை பருப்பு, உப்பு – தே. அளவு
கருவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது
கொத்த மல்லி பொதினா இலை
தேவையனா தண்ணீர்

 

செய்முறை :

உருளை கிழங்கை வேகவைத்து எடுத்து தேலை சுத்தம்  செய்து பின் அதை பிசைந்து கொள்ளவும்.

அடுப்பில் காடயை வைக்கவும். பின் காடயில் எண்ணை உற்றவும்.

பின் நாம் எடுத்து கொண்டு உள்ள பொருள்களை சேர்க்கவும் முதலில் கடுகு உளுத்து கடலை பருப்பு  சேர்க்கவும் அது பொறிந்த உடன்  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் கருவேப்பிலை சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி  பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வனங்கிய பின் தக்களியை சேர்க்கவும், அதன் பின் உருளை கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறவும்.

பின் அதில் நாம் வைத்து இருக்கும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், கரமாசலா தூள் சேர்த்து கிளறவும். பின் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்பு பத்து நிமிடம்  முடிடவும். பின் அதை கொத்த மல்லி பொதினா போட்டு இறக்கவும்.

Related posts

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

nathan

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

nathan

சுவையான! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி?

nathan

நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து tamil healthy food

nathan

உங்களுக்கு தெரியுமா பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் ஆண்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!தெரிந்துகொள்வோமா?

nathan

ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிட வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து கொண்டே செல்லுமாம்..

nathan

தர்பூசணி நல்ல பழமா? கெட்ட பழமா? தெரிந்துகொள்வோமா?

nathan