35.5 C
Chennai
Wednesday, May 28, 2025
1980596342fa121a4356c17e7a6fd6061e801bd0f3308265959680319569
ஆரோக்கிய உணவு

குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என கூறப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை தெரியுமா?

குளிர்காலத்தில் உலர்ந்த பழங்களை சாப்பிடுவதால், குறிப்பாக பேரிட்சை பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

பேரிட்சை உங்கள் உடலுக்கு நிறைய வைட்டமின்கள் A மற்றும் B தருகின்றன. புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.

1980596342fa121a4356c17e7a6fd6061e801bd0f3308265959680319569

உடல் நலத்திற்கு பல நன்மைகள் அளிக்கும் இந்த பேரிட்சை பழங்களை எப்படி சாப்பிடுவது?, எந்த நேரத்தில் சாப்பிடுவது என்பதும் முக்கியமான காரணி ஆகும். இந்நிலையில் பேரிட்சை பழங்களை எவ்வாறு சாப்பிடுவது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இதை உட்கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. பேரிட்சை பழங்களை கொண்டு சட்னி தயாரித்து அதை உட்கொள்ளுதல் பல நம்மை அளிக்கின்றது. அல்லது புட்டு தயாரித்து அதனை சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான விட்டமின்களை நாம் பெறலாம். காரணம் பேரிட்சைகள் உடலின் சக்கரை அளவை அதிகரிப்பதில்லை, ஏனெனில் அதில் இயற்கை சர்க்கரை காணப்படுகிறது.

இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், உயர் இரத்த அழுத்தத்தின் சிக்கலைக் குறைக்க, பேரிட்சை பழங்களை இரவில் சூடான நீரில் ஊறவைத்து, காலையில் விதைகளை வெளியே எடுத்து உட்கொள்ளுங்கள். காலையிலும் மாலையிலும் இதை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பிக்கும்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பாலுடன் பேரிட்சை பழங்களை உட்கொள்வது நள்ளது. சூடான பேரிட்சை உடலுக்கு வலிமை அளிக்கிறது, நுரையீரலின் வெப்பம் வெளியேறி சுவாச பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

Related posts

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

nathan

கோடைக் காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?

nathan

இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பருகினால் ஏராளமான நன்மைகள்….

nathan

ஏன் தெரியுமா? கர்ப்ப காலத்தில் பெண்கள் கொய்யா சாப்பிட வேண்டும்

nathan

சுக்கு மல்லி காபி செய்முறை.

nathan

நீங்கள் சைவ உணவை மட்டும் உண்பவர்களாக இருந்தால் கட்டாயம் இத படிங்க!

sangika

சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்ய…!

nathan

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும் கொண்டைக்கடலை!

nathan