31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்! இழந்த இளமை,நரம்புத்தளர்ச்சி, மீண்டும் பெற அமுக்கிரான் கிழங்கு

நோய்களை தீர்க்கும் அதிசய மூலிகைகளில் அமுக்கிரான் கிழங்கு No.1 பங்கினை வகிக்கிறது. அமுக்கிரான் கிழங்கு பொடியை தினந்தோறும் பாலில் கலந்து குடித்து வர நரம்புத்தளர்ச்சி,உடல் பலவீனம், அசதி தூக்கமின்மை , அனைத்தும் நம்மை நெருங்காது .

அமுக்கிரான் கிழங்கு பொடி செய்து தினமும் இரவு சாப்பிட்டு வர உடல் திடம் ஆகும் தாது விருத்தியாகும் நரம்பு மண்டலம் சரியாக செயல்படும் நமது உடலின் தாதுப் பொருட்களை சீராக அமுக்கிராங்கிழங்கு உதவுகிறது அமுக்கிர பொடியை நெய்யுடன் சேர்த்து உண்டு வந்தால் உடல் உறுதி, அழகு நீண்ட ஆயுள் பெறலாம் . உடல் வன்மை பெறும். உடல் எடை அதிகரிக்கும் . உடல் பருமன் ஆகும் .

தொடர்ந்து சாப்பிட்டு வர உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் மேலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா அதாவது அமுக்கிரா கிழங்கு சரி செய்யும்.

அமுக்கிரான் கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, பசி குறைவு, உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும் அமுக்கரா பொடியுடன் பாதாம் பருப்பு சாரப் பருப்பு பிஸ்தா பருப்பு ஆகியவற்றை தோல் நீக்கி பொடி செய்து அமுக்கரா பொடியுடன் கலந்து அரைத்து பாலில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இழந்த இளமையைப் பெறலாம்

Related posts

வெந்நீரில் உப்பு கலந்து கண்களை கழுவுங்கள்!

nathan

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

nathan

உங்களுக்கு பசி எடுக்க மாட்டேங்குதா ?அப்ப இத ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள்….

nathan

உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா?…

nathan

சூப்பர் டிப்ஸ்! கிட்னி கற்களை முற்றிலுமாக நீக்க வேண்டுமா? இந்த பயிற்சி செய்து பாருங்கள்

nathan

இந்த 6 ராசிகள் அபூர்வமான ராசிகளாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஃபாஸ்ட் புட் உணவு உண்பதை ஏன் முற்றிலும் தவிர்க்க வேண்டும்?

nathan

உஷார் மக்களே! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்!

nathan

குழந்தைய வளர்க்கும்போது நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள்

nathan