☆ இன்றைய காலகட்டத்தில் அஜினமோட்டோ சேர்க்காத உணவுகளை இல்லை என்று கூறலாம்.
உணவகங்களிலும், கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளில் கண்டிப்பாக அஜினமோட்டோ இருக்கும்
☆ நூடுல்சை தவிர அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் அஜினமோட்டோ கலந்துள்ளது. இதனால் எத்தனை ஆபத்துக்கள் தெரிந்துகொள்வோம்.
☆ கண்டுபிடித்ததன் காரணம்: உணவின் சுவையை கூட்டுவதற்காக அஜினமோட்டோ கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த கார் என்ற நிறுவனம்தான் முதன் முதலாக அஜினமோட்டோவை உருவாக்கியது. மிகக் குறைவான விலையில் அற்புதமான சுவையை கொடுத்ததால்தான் அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது.
☆ ஆபத்துக்கள்: அடிக்கடி தலைவலியை ஏற்படுத்தும். முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மரத்துப் போகலாம்.
☆ இதயப் பகுதியில் வலி ஏற்படும் அடைப்புகள் ஏற்படும். கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் குழந்தைகளும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.