30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை மாற்றங்கள் ஏற்படுமா.?!

நாம் உணவில் நறுமணம், சுவை ஆகியவற்றிற்காக பூண்டு சேர்த்துக் கொள்கிறோம். இருப்பினும் பூண்டால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

அதிலும் வெறும் வயிற்றில் உண்பதால் என்னென்ன நலன்கள் விளைகின்றன என்று இங்கே காணலாம்.

சிறந்த ஆண்டி-பயாடிக் ஆக செயல்படுகிறது. ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

கல்லீரம், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், பசியின்மை ஆகியவை நீங்கும்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம்.

ரத்தம் அழுத்தம் சரியான நிலையில் இருக்க வைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.

ஒரு நாளை 1 – 2 பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

nathan

என்ன சாப்பிட்டாலும் வெய்ட் ஏறவே மாட்டேங்குதா? இந்த அல்வாவை சாப்பிடுங்க!!

nathan

முட்டை மலாய் மசாலா

nathan

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…காதல் தோல்வியில் இருந்து விடுபடுவது எப்படி?

nathan

ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்!

nathan