rtdrt
ஆரோக்கியம் குறிப்புகள்

இதை முயன்று பாருங்கள் கிட்னியில் உள்ள கல்லை போக்க சிறந்த வழி

கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள். சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்.

நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை
rtdrt

Related posts

பெண்களே இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு சில எளிய வழி முறைகள்…

nathan

உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan

தலை சுற்றல் (Vertigo) நீங்கும் பாட்டி வைத்தியங்கள்

nathan

விந்தணு உள்ளே சென்றதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது

nathan

இந்த ராசிக்காரங்க சீக்கிரம் பணக்காரர் ஆயிடுவாங்களாம்…

nathan

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

nathan

உடலின் வெப்பத்தை தணிக்கும் தேநீர் வகைகள்!…..

nathan

ஊசி மூலம் செலுத்தி வளர்ந்த கோழியைச் சாப்பிட்டால் என்னவாகும்

nathan