29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சாதாரணமாக தேங்காயிலும் , தேங்காய் தண்ணீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவே அதைவிட மிக பன்மடங்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் இருக்கின்றன . இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிகபட்சமான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்து விடும்.

அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும். மன அழுத்தம் அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிபயங்கர சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். ஜீரணத்தை அதிகமாக்க அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ விளங்குகிறது .

Related posts

முயன்று பாருங்கள்…பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடி

nathan

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

nathan

சாமந்தி பூ ஃபேஸ் பேக்

nathan

சத்து பானம்

nathan

நடிகையை ரகசியமாக துரத்தி துரத்தி காதலித்து வந்த நடிகர் விஜய்..

nathan

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க கொரோனா நோயாளிகள் சாப்பிட வேண்டிய காலை உணவுகள் என்னென்ன ?

nathan

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika

வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு

nathan

வெடிப்புகள் இல்லாத அழகான கால்கள் பராமரிப்புக்கு!

nathan