27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
tftyryty
ஆரோக்கியம் குறிப்புகள்

இதை படியுங்கள் அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து!

உடல் பருமன் ( OBESITY ) :

அளவுக்கு அதிகமான உடல் எடை இருப்பது மற்றும் உடல் பெரிதாக சதைபோடுவதையே உடற் பருமன் ( obesity ) எனலாம் , அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது , அது ஒரு நோயாகவும் மாறக்கூடும் .

உடல் பருமனுக்கான காரணங்கள் :

அதிகமாக உணவு உண்ணல்

உடல் உழைப்பு இன்மை

அமர்ந்தியங்கும் வாழ்முறை

உடலில் ஏற்படும் மாற்றங்கள் :

அதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும் , நோய்களுக்கும் வழிவகுக்கிறது . முக்கியமாக

உயர் ரத்த அழுத்த நோய்

இரண்டாம் வகை சர்க்கரை நோய்

மூச்சுத்திணறல்

மூட்டு வலி

முதுகு வலி

மாரடைப்பு

மார்பகப் புற்றுநோய்

பித்தப்பை கற்கள்

குடலிறக்கம்

உறக்கச் சுவாசத்தடை

மலட்டுத்தன்மை

பாதிப்புகள்

போதிய தூக்கமின்மை

நாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்

கால நிலைகளின் மாற்றம்

அதிக புகைப்பழக்கம்

அதிக மருந்துகளை உட்கொள்ளல்

தாமதமான குழந்தைப்பேறு

மரபுவழிப் பிரச்சினை :

உணவு மாற்றங்கள் :

உடல் எடை இழப்புக்கு சாலட் , , அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் உண்ணல் :

ஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும் . சில வகையான உணவுகள் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் . சில பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர் – பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன . இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும் . சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட , சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் குறைப்பது ,
tftyryty
அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண் பது , பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடையை குறைக்க உதவும் .

எடை இழப்புக்கு நல்ல வழிகள் :

விறுவிறுப்பாக நடப்பது , நீச்சல் , லிஃப்ட் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல் , அதிக எடை இருப்பதாக கவலைப்படுபவர்களுக்கு, உணவில் மாற்றம் மற்றும் உடற்பயிற்சியின் அதிகரிப்பு பல சந்தர்ப்பங்களில் உதவும் .

உடல் எடையை குறைப்பதற்கும் , மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன . ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது ஐயமே !

ஆனால் , ஒன்று மட்டும் உறுதி சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும் . ஆகையால் இயற்கையாக கிடைக்கும் , பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக ‘ கார்சினியா கம்போஜியா’ (GARCINIA CAMBOGIA ),’ கிட்னி பீன் ,'( KIDNEY BEAN ) விதைகள் , இவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை , எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக , ‘ நீரிழிவு’ (DIABETES) நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும் , மெலிதாகவும் (slim) , வைத்து கொள்ள முடியும் .

Related posts

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்! ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!அவேர்னஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

nathan

நீங்கள் இருட்டான அறையில் தூங்குபவரா ? அப்ப இத படியுங்க!

nathan

‘பயனுள்ள தகவல்’.. ‘அவசியம் படிங்க’.. ‘ஆஸ்துமா நோய்க்கு சிறந்த மருந்து இதுதான்’..

nathan

நீர் கடுப்பு வீட்டு வைத்தியம்

nathan

1ம் எண்ணில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்க ராசிப்படி எப்படிப்பட்டவங்கள நீங்கள் காதலிக்கக்கூடாது தெரியுமா?தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உங்கள் உடல்பருமன் குழந்தையின் மூளையை பாதிக்கிறது – டென்மார்க் ஆய்வு தகவல்!

nathan