news
ஆரோக்கிய உணவு

இதோ எளிய நிவாரணம்! வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

சமையலுக்குப் பயன்படுத்தும் புடலங்காய் உண்மையில் கசப்புத்தன்மை உடையது என்றாலும் சமைக்கும்போது கசப்பு சுவை காணாமல் போகிறது.

புரதமும் வைட்டமின் சத்தும் நிரம்பிய புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்பூச்சியையும் விரட்டுகிறது.news

· இதில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் பால்வினை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது. கருத்தடைக்கும் உதவுகிறது.

· அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய செயல்பாடு சீரடைகிறது. ரத்தவோட்டம் துடிப்பாகிறது.

· காய்ச்சலை தணிக்கும் தன்மை உண்டு என்றாலும் இளசான புடலங்காயை மட்டுமே உணவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

Related posts

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் …!

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

இது பல மருத்துவப்பலன்களை வழங்கக்கூடிய ஒன்றாகும்……

sangika