24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
aerewrewr
அழகு குறிப்புகள்

கவலை வேண்டாம்..!! வறண்ட உதடுகளா உங்களுக்கு?

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பதில் உதடுகளை மட்டும் விட்டுவிட இயலாது. உதடுகளின் அசைவுகளை வைத்து பெரும் ரசிகர்களை தங்களின் வசம் இழுத்த நடிகைகள் அனைவரும் அறிவோம்.

அந்த உதடுகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் பட்சத்தில் அழகிய தோற்றத்துடன் ஜொலிக்கலாம்.

உதடுகளில் வெண்ணையை அடிக்கடி பூசுவதன் மூலமாக உதடுகள் மென்மையாக மாறும். சுத்தமான சந்தனத்தில் பன்னீரை சேர்த்து உதடுகளில் பூசி., நன்கு உலர்ந்தபின்னர் குளிர்ந்த நீரில் கழுவி வர உதடுகள் மென்மையாகி பொலிவு பெரும்.
aerewrewr
ரோஜாவின் இதழ்களை பாலுடன் சேர்த்தரைத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால்., உதடுகளில் உள்ள வெடிப்புகள் மறைந்து பொலிவு பெரும் அல்லது பாலில் உள்ள ஆடைகளின் மூலமாகவும் உதடுகள் வெடிப்பு மறையும்.

Related posts

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

nathan

அப்போ இதை செய்யுங்கோ..!!அக்குளில் கருமை நிறம் மாற ..

nathan

அழகான தோற்றம் பெற ஆயில் மசாஜ்

nathan

ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை சுவேதாவா இது! நீங்களே பாருங்க.!

nathan

சூப்பர் டிப்ஸ் பெடிக்யூர் செய்யும் முறை..பாதங்கள் அழகாக

nathan

புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…

sangika

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

தொப்பை அதிகரித்து கொண்டே போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan