31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நம் பாரம்பரிய உணவுப் பொருட்களில் முக்கியமானது பூண்டு. பூண்டு ஒரு சிறந்த ஜீரணி, இது உடலுக்கு அதிகப்படியான ஜீரணசக்தியை தருகிறது.

உடல் எடை குறைய, வாயு தொல்லை நீங்க, காசநோய், புற்றுநோய், வாதநோய், இரத்தசோகை, இரத்த அழுத்தம், நெஞ்சுகுத்து, சளி, இருமல் என அனைத்துவிதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பூண்டு பயன்படுகிறது.

வரலாற்றில் கிரேக்க நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தகுதி ஊக்கியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பச்சை கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய் என நம் பாரம்பரிய பொருட்களோடு நாட்டு ரக பூண்டை பொடி செய்து சேர்த்ததே பூண்டு பொடி ஆகும்.

பூண்டு பொடியை இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் சட்னிக்கு பதிலாக பூண்டு பொடி, நல்லெண்ணெய் சேர்த்து குலைத்து சாப்பிட்டால் சுவை அசத்தும். தோசையின் மீது பொடியை தூவி அப்படியே சாப்பிடலாம்.

பாளையம் என்ற கிராமத்தில் இருந்து நம் மூத்தோர்களின் தரமான வீட்டு தயாரிப்பில் ‘பாளையம் பூண்டு பொடி” இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையத்தில் கிடைக்கிறது. ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களில் உங்கள் வீடு வந்து சேரும். டெலிவரியின் போது பணம் செலுத்தும் வசதி உண்டு.

Related posts

‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

nathan

உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

nathan

உடல் நலன் காக்கும் குடம் புளி

nathan

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

காபி ஆரோக்கியமானதா?

nathan

சூப்பர் டிப்ஸ்!தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இத சாப்பிடுங்க! உடலில் அதிசயத்த பாருங்க.

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

ஆரோக்கியமா இருக்க இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க…

nathan